கட்டாய ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடிய இரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதி மற்றும் குழுவினர் 4 பேருக்கு கோம் நகரில் தலா 74 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.