பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், மேட்டுத்தெரு, புதுக்கோட்டை உள்ளூா், தொக்காலிக்காடு, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 94987 94987 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளா் கேசவன் தெரிவித்துள்ளாா்.