மகள் கொல்லப்பட்டதை ஃபேஸ்புக் மூலம் அறிந்த தந்தை: பாலின வன்முறையால் தென்னாப்பிரிக்காவில் நீடிக்கும் அச்சம்

Wait 5 sec.

தென்னாப்பிரிக்க காவல்துறையின் புள்ளிவிவரங்கள்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கொல்லப்பட்ட 581 பெண்களில் ஒகுஹ்லேவும் ஒருவர். ஒட்டுமொத்தமாக இந்தக் காலகட்டத்தில் 5,590 கொலைகள் நடந்துள்ளன. இதன் பின்னணி என்ன?