அரியலூர் பள்ளியில் தலித் உதவியாளருக்கு நடந்த கொடூரம் - மேசையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணி

Wait 5 sec.

அரியலூர் அரசுப் பள்ளியில் பட்டியலின ஊழியரின் மேசையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு. சாதிப் பாகுபாடு, ஆசிரியர்கள் பணியிடமாற்றம் மற்றும் போலீஸ் விசாரணையின் முழு பின்னணி.