ரொக்‍க இருப்பு விகிதத்தை 90 சதவீதமாகக் குறைத்த ரிசர்வ் வங்கி!

Wait 5 sec.

மும்பை: வங்கி அமைப்பில் உபரி பணப்புழக்கம் குறைந்ததையடுத்து, ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளுக்கான குறைந்தபட்ச ரொக்க இருப்பு விகிதத்தை (CRR) மீண்டும் 90% குறைத்தது.இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், வங்கிகளில் உபரி பணப்புழக்கம் இருந்ததால், ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகித அளவை முந்தைய 90 சதவீதத்திலிருந்து 99 சதவீதமாக உயர்த்தியிருந்தது.கடந்த மாதம் அக்டோபரில், பணப்புழக்க உபரியையடுத்து, ரிசர்வ் வங்கி குறைந்தபட்ச ரொக்க இருப்பை (CRR) 90 சதவீதத்திலிருந்து 99 சதவீதமாக உயர்த்தியிருந்தது.மாறிவரும் பொருளாதாரச் சூழல் மற்றும் பணப்புழக்க நிலைமைகளை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில், டிசம்பர் 1 முதல் வங்கிகள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச தினசரி ரொக்க இருப்பு விகிதத்தை 99 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.The Reserve Bank of India on Friday cut the minimum cash reserve ratio (CRR) for banks back to 90 per cent.அந்நியச் செலாவணி கையிருப்பு 70,100 கோடி டாலராக சரிவு!