அருள்நிதியின் வேட்ட சாமி பட டீசர் அறிவிப்பு!

Wait 5 sec.

அருள்நிதியின் வேட்ட சாமி பட டீசர் நாளை (நவ. 24) வெளியாகவுள்ளது.நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “வேட்ட சாமி”. இப்படத்தை, இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கியுள்ளார்.நடிகர்கள் அமீர், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.தெய்வீகக் கதைகளத்தில் உருவாகி வரும் “வேட்ட சாமி” படத்தின் முதல் பார்வை கிளிம்ஸ் விடியோவை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில், படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே - இறுதி டிரைலர் வெளியீடு!The teaser for Arulnithi's film Vettai Saami is set to be released tomorrow (Nov. 24).