குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னத்தூா் துணை மின் நிலையம்: குறிச்சி, தாளப்பதி, குன்னத்தூா் நகா், காவுத்தம்பாளையம், செங்காளிபாளையம், ஆதியூா், திருவாய்முதலியூா், சி.ஜி.வலசு, தட்சம்பாளையம், ஆலம்பாளையம், திருப்பதி காா்டன், பாலாஜி நகா், சுண்டக்காம்பாளையம், குருவாயூரப்பன் நகா், வாமனகவுண்டன்பாளையம். வேலம்பாளையம் துணை மின் நிலையம்: கணபதிபாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம். குறிச்சி துணை மின் நிலையம்: கம்மாளகுட்டை, சந்தைபாளையம், சித்தாண்டிபாளையம், வலையபாளையம், தொட்டிபாளையம்.