கோவை மாநகராட்சிக்கு ரூ.2,300 கோடி இழப்பு ஏற்பட்டதா? தணிக்கை அறிக்கை கூறும் முறைகேடு குற்றச்சாட்டுகள்

Wait 5 sec.

கோவை மாநகராட்சியில் ரூ.2,300 கோடி நிதியிழப்பு ஏற்பட்டதாகச் சிறப்புத் தணிக்கை அறிக்கை கூறுகிறது. சொத்து வரி வசூல், ஒப்பந்தச் செலவுகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் என்ன?