இந்தியாவில் உணவுப் பணவீக்கம் 8.94% ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஏழைக் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? விலைவாசி உயர்வுக்கு விவசாய உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகத்தில் உள்ள பிரச்னைகள் எவ்வாறு காரணமாகின்றன?