காந்தக் கண்ணழகி மாளவிகா மோகனன்!

Wait 5 sec.

தற்போது தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தொடர்ந்து விஜய்யின் 'மாஸ்டர்', விக்ரமுடன் 'தங்கலான்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.