இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, வங்க மொழியின் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இதனை ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Sourav Ganguly becomes the host of Bigg Boss!