அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

Wait 5 sec.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை ரஹ்மத் ஷா கேப்டனாக வழிநடத்துகிறார். ரஹ்மனுல்லா குர்பாஸ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ! The AfghanAtalan lineup has been finalized for the upcoming five-match ODI series against Ireland, which begins on August 5 in Bready.The second ODI will also be played in Bready on August 7, before the… pic.twitter.com/FLhfvFiGAF— Afghanistan Cricket Board (@ACBofficials) July 24, 2026அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்ரஹ்மத் ஷா (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (துணைக் கேப்டன்), இப்ராஹிம் ஸத்ரான், செதிக்குல்லா அடல், ஹஸ்மதுல்லா ஷகிதி, டார்விஷ் ரஷூலி, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், இக்ரம் அலிக்கில், நங்யால் கரோட்டை, ரஷீத் கான், அல்லா காஸன்ஃபர், யாமின் அகமதுசாய், சலீம் சஃபி, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ஸியா உர் ரஹ்மான்.ரிசர்வ் வீரர்கள்குவாஸ் அகமது, ஃபரீத் மாலிக், பிலால் சமி, பஷீர் அகமதுThe Afghanistan Cricket Board has announced the squad for the ODI series against Ireland.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கவுள்ள பிசிசிஐ; பும்ரா இடம்பெறுவாரா?