நடிகர் துல்கர் சல்மானின் ஸ்ரீ ஸ்ரீ திரைப்பட புதிய அப்டேட்!

Wait 5 sec.

நடிகர்கள் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஸ்ரீ ஸ்ரீ எனப் பெயரிட்டுள்ளதாக அண்மையில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான பொம்மா பொம்மா பாடல் வருகிற ஜூலை 27 ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைவான வசூலைச் செய்த ஜன நாயகன் திரைப்படம்!actor dulquer salmaan's sri sri movie new update