விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (26.07.2026)

Wait 5 sec.

இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7விருச்சிகம் இன்றைய ராசி பலன் (26.07.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil