நடிகர் ரோஷன் மாத்யூ நடிப்பில் உருவான உயிர் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் எம். பத்மகுமார் இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைப்படம் உயிர். நாயகனாக நடிகர் ரோஷன் மாத்யூ காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றது. இந்த நிலையில், உயிர் வருகிற ஆக. 4 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் அதிகம் தேவை: மாளவிகா மோகனன்The OTT release date for the movie Uyir, starring actor Roshan Mathew, has been announced.