ஆடித் திருவிழா - புகைப்படங்கள்

Wait 5 sec.

ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்கள்.தனது குழந்தையுடன் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்.அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்.வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்கள். சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் நீண்ட அலகுகளை குத்திக் கொண்டனர்.நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்த பக்தர்கள்.தீச்சட்டி ஏந்தியும், முதுகில் அலகு குத்தி கிரேன் வாகனத்தில் தொங்கியபடியும், வேன், கார் ஆகிய வாகனங்களில், இளநீர் குலைகளை வைத்து இழுத்தபடியும் சென்ற பக்தர்களுடன் உறவினர்களும் ஊர்வலமாகச் சென்றனர்.அம்மன் வடிவமாக வந்த பக்தை.சாமி ஆடியபடி அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பியவாறு கோயில் வளாகம் வரையில் சென்று நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்த பக்தர்கள்.ஆண்டுதோறும் தீச்சட்டி எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.ஆடி மாத திருவிழாவையொட்டி பல பகுதிகளில் தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்.