வெளியானது வெட்டிங் பாடல்!

Wait 5 sec.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப்படம் ஆகஸ்டு 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.இந்தநிலையில், படத்தில் சூர்யா பாடிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2 வது பாடலான 'வெட்டிங்' பாடல் வெளியானது.