விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் சூர்யா பாடிய 2 வது புரோமோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.முழுப்பாடல் வருகிற ஜூலை 25 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கென் எழுதிய இப்பாடலை சூர்யா பாட, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.