'தேர்வு சீர்திருத்தம்' குறித்து பிரதமர் மோதி முக்கிய அறிவிப்பு -நந்தன் நிலேக்கனிக்கு புதிய பொறுப்பு
Read post on feeds.bbci.co.uk
பிரதமர் நரேந்திர மோதி, பிரபல தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேக்கனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ளார்.