பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அனுமதி அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! கே.சி. வேணுகோபால்

Wait 5 sec.

தில்லியில் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை மூலம் தடியடி நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூலை 26) தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? யாருடைய அனுமதி பெற்று இவை பயன்படுத்தப்பட்டன? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். Beaten worse than rabid dogs K C Venugopal demands PMs apology over police crackdown on students