ஆசைமுகம் – ( பெருமாள் முருகன் சிறுகதை )

Wait 5 sec.

……………………………………………………. ………………………………………………. சரஸ்வதி எதையும் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. காதுகளில் துண்டு துண்டாக விழுந்தவற்றை வைத்து ஊகம் செய்தாள். ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் அர்விந்த் சுவாமியைப் பற்றிய செய்தி, பேட்டி அல்லது எதுவோ வந்திருக்கிறது. அதில் ஒரு வரி படிப்பதும் சரஸ்வதியை ஒரு பார்வை பார்ப்பதும், பின் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு சிறு சத்தத்தோடு சிரிப்பதுமாக இருந்தனர் … Continue reading →