சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

Wait 5 sec.

அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யகோரி முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்ந்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வருகின்றன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நியமன முறைகேடு தொடர்பாக அதிமுக எம்.பி., ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குஅமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்யகோரி முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்ந்த வழக்குமுதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பிணை கோரிய மனு தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக தொடர்ந்த வழக்கில் கைதான கார்த்திக், ரமேஷ் தங்கவேலு பிணை கோரிய வழக்குஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா உள்ளிட்டோர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன. Which are the cases hearing at the Madras High Court today July 28