நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.நாடாளுமன்ற வீதியில், ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்ட மாணவர்கள்.நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்.பதாகைகளை ஏந்தி வந்த போராட்டக்காரர்கள்.ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்.பதாகைகளை ஏந்தி வந்த போராட்டக்காரர்கள்.நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.