தங்கம், வெள்ளி விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 28) சவரனுக்கு ரூ. 1,240 குறைந்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர் பதற்றம், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு குறித்த எதிா்பார்ப்பு மற்றும் உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களகாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சற்று உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ரூ. 13,370-க்கும், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து, ரூ. 1,06,960-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 28) சவரனுக்கு ரூ. 1,240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,720-க்கும் கிராமுக்கு ரூ. 155 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,215-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.35 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.The price of ornamental gold in Chennai has decreased by Rs. 1,240 per sovereign today (July 28).பிகார், அசாம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ்; மற்ற மாநிலங்களிலும்...! சிஜேபி எச்சரிக்கை