நெல்லையில் களைகட்டிய ஜன நாயகன்!நெல்லை சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள முத்துராம் தியேட்டரில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி முதல்வர் விஜய்யின் பாடலை பாடவிட்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். நெல்லையில் களைகட்டிய ஜன நாயகன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!!ஜன நாயகன் படம் பார்த்து கண்ணீர்விட்ட அமைச்சர் பர்வேஸ்! முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்த அமைச்சர் பர்வேஸ் கண்ணீர்விட்டு அழுதார். ஜன நாயகன் படம் பார்த்து கண்ணீர்விட்ட அமைச்சர் பர்வேஸ்!சேலத்தில் ஜன நாயகன்! ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வழங்கி ஆரவாரம்!ஜன நாயகன் பட வெளியீட்டையடுத்து சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தியேட்டரில் காலை முதலே ரசிகர்கள் கூடத் தொடங்கினர். தாரை, தப்பட்டை, மேளதாளம் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் களை கட்டியது.சேலத்தில் ஜன நாயகன்! ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வழங்கி ஆரவாரம்!ஜன நாயகர் பார்க்க வந்த அனிருத்!நடிகர் சரத்குமார், இசையமைப்பாளர் அனிருத் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியை குரோம்பேட்டை திரையரங்கில் கண்டு ரசித்தனர்.சென்னையில் ஜன நாயகன் பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ், விஜய் பாதுகாவலர்!சென்னையில் ஜனநாயகன் பார்த்த கீர்த்தி சுரேஷ்!சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியைக் கண்டு ரசித்தார். ஜனநாயகனில் வரவேற்பைப் பெறும் பெயர் டைட்டில்!ஜன நாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (ஜூலை 23) வெளியானது.தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஜோசப் விஜய்! ஜன நாயகனில் வரவேற்பைப் பெயர் டைட்டில்!