சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 21) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜூலை 18-இல் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 1,05,080-க்கு விற்பனையானது. தொடர்ந்து, திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 21) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 13,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.The price of ornamental gold in Chennai has increased by Rs. 560 per sovereign today (July 21).தில்லியில் விவசாயிகள் போராட்டம்! ஷம்பு எல்லை மூடல்!