நடிகர் அருள்நிதி பிறந்த நாள்! மை டியர் சிஸ்டர் சிறப்பு போஸ்டர்!

Wait 5 sec.

நடிகர் அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மை டியர் சிஸ்டர் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன் மற்றும் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “மை டியர் சிஸ்டர்”. இந்தப் படத்தை இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இறுதியாக, அருள்நிதி நடித்த அருள்வான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சேயோனில் பாக்யஸ்ரீ போர்ஸ்... போஸ்டர் வெளியீடு!A special poster for the movie My Dear Sister has been released to mark actor Arulnithi's birthday.