தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ.) பின்வரும் ஆசிரியர் அல்லாத குரூப் ‘ஏ’, ‘பி’, ‘சி’ பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:பணி நிறுவனம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ.) மொத்த காலியிடங்கள்: 267 குரூப்-‘ஏ’ பணிகள்பணி: Executive Engineer (Electrical) – 1பணி: Executive Engineer (Civil) – 1பணி: Assistant Librarian – 3பணி: Assistant Registrar – 1பணி: Public Relation Officer – 1பணி: Research Officer – 2பணி: System Analyst – 3பணி: Curator – 1குரூப்-‘பி’ பணிகள்பணி: Section Officer – 1பணி: Private Secretary – 2பணி: Senior Assistant – 8பணி: Personal Assistant – 8பணி: Professional Assistant – 2பணி: Junior Engineer (Civil) – 2பணி: Computer Operator – 1பணி: Assistant Archivist – 1குரூப்-‘சி’ பணிகள்பணி: Semi Professional Assistant – 7பணி: Assistant Manager (Guest House) – 1பணி: Statistical Assistant – 1பணி: Assistant – 5பணி: Stenographer – 20பணி: Laboratory Assistant – 4பணி: Draftsman – 1பணி: Works Assistant – 19பணி: Lift Operator – 2பணி: Junior Assistant – 46பணி: Cook – 27பணி: Multi Tasking Staff – 15பணி: Mess Helper – 30பணி: Engineering Attendant – 30பணி: Laboratory Attendant – 8பணி: Library Attendant – 2பணி: Animal Attendant – 4பணி: Groundsman – 3பணி: Anti-Malaria Worker – 4தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம், நூலக அறிவியல், பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ., பி.டெக்., முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். வயதுவரம்பு: 27.7.2026 தேதிப்படி அதிகபட்சமாக 40, 45-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: குரூப் ‘ஏ’ பணிகளுக்கு , எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.1000, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,500; எஸ்சி, குரூப் ‘பி’ பணிகளுக்கு எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.1000, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,500; குரூப் ‘சி’பணிகளுக்கு எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு ரூ.600, இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1,0500, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: https://www.jnu.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.7.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Applications are invited from eligible candidates for the following non-teaching posts