சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் 26 நாள் நீடித்த உண்ணாவிரதம் நிறைவு, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மோதி வீடியோ, பேச்சுவார்த்தை நடத்த இடம் தேர்வு பற்றி சிஜேபி தகவல் உள்பட பல நிகழ்வுகள் ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன. டெல்லியில் என்ன நடக்கிறது?