வடபழனி, சமயபுரம் கோயில் அலுவலர்கள் திடீர் பணியிடை நீக்கம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு

Wait 5 sec.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்பேரில் சமயபுரம் கோயில் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மணியம் பதவி வகித்தவர், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு விசாரணை நடைபெறுவதால், அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல சில நிர்வாக ஒழுங்கின்மை காரணமாக வடபழனி முருகன் கோயில் இளநிலை உதவியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி! அபிஜீத் தீப்கே