மிகுந்த வரவேற்பில் கௌரி ப்ரியாவின் சென்னை லவ் ஸ்டோரி..! வசூலிலும் அசத்தல்!

Wait 5 sec.

நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா தெலுங்கில் நடித்துள்ள 'சென்னை லவ் ஸ்டோரி’ என்ற திரைப்படத்துக்கு மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் ’மாடர்ன் லவ் ஸ்டோரி’ இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, லவ்வர் திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றார். தற்போது, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் சென்னை லவ் ஸ்டோரி என்ற படத்தில் ஸ்ரீ கௌரி ப்ரியா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரம் நடித்துள்ளார்.இந்தப் படம் நேற்று (ஜூலை 24) உலகம் முழுவதும் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படம் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூலித்துள்ளது. இதில் சிறப்புக் காட்சிகளில் மட்டுமே இந்தப் படம் ரூ.3.13 கோடி வசூலித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வாரணம் ஆயிரம் படத்திலிருந்து ’நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலை தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடி அசத்தினார்.₹12.3CR+ WORLDWIDE GROSS (Day 1 & Premieres), A THUNDEROUS OPENING FOR A HEARTFELT LOVE STORY! ❤️ The love from audiences has turned into a phenomenal box office celebration!Watch the CULT CLASSIC BLOCKBUSTER near you now! ❤️Book your tickets here -… pic.twitter.com/gMPCgVlqS4— Mass Movie Makers (@MassMovieMakers) July 25, 2026A beautiful love story is ready to touch your heart! ❤️#ChennaiLoveStory is running successfully in cinemas now!Experience this Romantic Drama film at theatres you Here's the Tamil Nadu and Kerala theatres list!Book your tickets now️ https://t.co/XiPIo6YNO5 Tamil Nadu… pic.twitter.com/ukqpjiI1GW— Think Studios (@ThinkStudiosInd) July 25, 2026காலத்தால் அழியாதது... முதல்வர் விஜய்யுடனான நினைவுகளைப் பகிர்ந்த ஸ்வாதி! Sri Gouri Priya Chennai Love Story film gets positive response into phenomenal box office celebration!