31 பேர் பலி: இலங்கை சிறையில் கலவரம் வெடித்தது எப்படி? பின்னணியும் நெகிழ வைக்கும் சோகக் கதையும்

Wait 5 sec.

"உலகத்தின் பார்வையில் என் மகன் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் அவன் எங்கள் சொந்த ரத்தம். எங்கள் பிள்ளைகள் சிறையில் இருந்து பிணமாக வெளியே வருவதற்காக அடைக்கப்படவில்லை. எனது மகனுக்கு வலது கையே இல்லை... தயவுசெய்து அவனை என்னிடம் உயிருடன் திருப்பித் தாருங்கள்"