காமன்வெல்த் தொடரில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பிந்தியாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. Commonwealth Games 2026 India Bindyarani Devi won bronze medal