சினிமா பிரியர்களுக்கு... ஓடிடி தளங்களை இந்த வாரம் ஆக்கிரமித்த படங்கள், சீரீஸ்கள்!

Wait 5 sec.

சினிமா பிரியர்களுக்காக இந்த வாரம் (ஜூலை 24) வெளியாகியுள்ள முக்கிய திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.தமிழில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்த கான் சிட்டி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று (ஜூலை 24) வெளியானது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் நெட்ஃபிலிக்ஸ் பார்க்க கிடைக்கிறது.அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த், சிங்கம்புலி, தங்கதுரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மைலாஞ்சி, ஆஹா ஓடிடி தளத்தில் இன்று (ஜூலை 24) வெளியாகியுள்ளது.கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ஈகோ ராமன் என்ற படம் உருவாகியுள்ளது. சிம்ப்ளிசவுத் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.தெலுங்கில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்யூஃபோரியா (தெலுங்கு) - அமேசான் பிரைம் விடியோபுருஷாஹா (தெலுங்கு) - அமேசான் பிரைம் விடியோநாகபந்தம் (தெலுங்கு) - அமேசான் பிரைம் விடியோகேஸ் ஆஃப் கொண்டானா (தெலுங்கு) - இடிவி வின்மலையாளத்தில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்அனோமி (மலையாளம்) - அமேசான் பிரைம் விடியோபள்ளிச்சட்டம்பி (மலையாளம்) - சோனிலிவ்சீக்ரெட் ஆஃப் கலிங்கா (மலையாளம்) - சன் நெக்ஸ்ட்தி மலபார் டேல்ஸ் (மலையாளம்) - வேவ்ஸ் ஓடிடிட்ரிபிள் டெக்கர் (மலையாளம்) - மனோரமா மேக்ஸ்ஹிந்தியில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்கவர்னர் (ஹிந்தி) - அமேசான் பிரைம் விடியோமுசாஃபிர் கஃபே (ஹிந்தித் தொடர்) - நெட்ஃபிலிக்ஸ்ஆதர்ஷ் பால் வித்யாலயா (ஹிந்தித் தொடர்) - அமேசான் பிரைம் விடியோஆங்கிலத்தில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்டிஸ்க்ளோஷர் டே (ஆங்கிலம்) - ஆப்பிள் டிவிமாஸ்டர் ஆஃப் தி யுனிவர்ஸ் (ஆங்கிலம்) - பிரைம் விடியோஏ டாக்ஸிக் லவ் ஸ்டோரி (ஆங்கிலம்) - நெட்ஃபிலிக்ஸ்72 ஹவர்ஸ் (ஆங்கிலம்) - நெட்ஃபிலிக்ஸ்பிரஷர் (ஆங்கிலம்) - பீகாக்தி டிங்க் (ஆங்கிலம்) - ஆப்பிள் டிவிபுரோட்டெக்டர் (ஆங்கிலம்) - லைன்ஸ்கேட் பிளே (LionsGate Play)தி அன்டெக்ளேர்டு வார்- 2 (தொடர்) - ஹாட்ஸ்டார்ஸ்டார் ட்ரெக்: ஸ்ட்ரேஞ்ச் நியூ வேர்ல்ட் (தொடர்) - ஹாட்ஸ்டார்வாண்டரிங் சோம்பாரைஸ் சீசன் 1 (ஆங்கில ஆவணப்படம்) - ஹாட்ஸ்டார்நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் மற்ற மொழிகளில் வெளியான படங்கள் மற்றும் சீரிஸ்கள்லைட் ஃபோர்ஸ் (பிரெஞ்ச் தொடர்) - நெட்ஃபிலிக்ஸ்லவ் இன் ஸ்லோ மோஷன் (அரபிக்) - நெட்ஃபிலிக்ஸ்தி டெப்ட் கலெக்டர் (தாய்) - நெட்ஃபிலிக்ஸ்தி ட்ரூத்தர்ஸ் (ஸ்பானிஷ்) - நெட்ஃபிலிக்ஸ்மை டாட்டர்ஸ் ஃபாதர் (ஸ்பானிஷ் தொடர்) - நெட்ஃபிலிக்ஸ்எலைஸ்: ஷேடோ ஆஃப் ஏ வுமன் (போர்சுகீஸ்) - நெட்ஃபிலிக்ஸ்Let us take a look at the details of the major movies and web series released this week (July 24) for cinema lovers.