புதுதில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள். புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பதாகைகளை ஏந்திச் செல்லும் போராட்டக்காரர்கள்.கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள்.புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி கரப்பான் பூ ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவாக, தர்மசாலாவில், நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.புதுதில்லியில், பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.ஹைதராபாத்தில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.காஷ்மீரில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது முழுக்கமிடும் போராட்டக்காரர்கள்.புதுதில்லியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற குளிர் பானங்களை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.ஆர்ப்பாட்டத்தின் போது, ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற உணவை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.புதுதில்லியில் கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பீட்சா துண்டுகளை விநியோகிக்கும் ஆதரவாளர்கள்.