மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையின் இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Union Minister of State for Railways, Ravneet Singh Bittu has resigned from the Union Council of Ministers, with President Droupadi Murmu accepting his resignation with immediate effect, according to a press communique issued by Rashtrapati Bhavan.