கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - புகைப்படங்கள்

Wait 5 sec.

சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.அகமதாபாத்தில், கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் சூழ்ந்த மழைநீரால் சிரமத்தில் ஆழ்ந்த வாகன ஓட்டுனர்கள்.குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால், வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்.கனமழைய தொடர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.தள்ளுவண்டியில் தனது வியாபரத்தை தொடரும் வியாபாரி.கனமழையைத் தொடர்ந்து பழுதடைந்த இருசக்கர வாகனம்.கனமழையைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கிய சாலையில் தனது மிதிவண்டியுடன் நடந்து செல்லும் நபர் ஒருவர்.கனமழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.கனமழையால் குளம் போல மாறிய சாலை.கனமழையைத் தொடர்ந்து சரிந்த நிலம்.கனமழையைத் தொடர்ந்து மழைநீர் தேங்கிய சாலையில், தனது குழுந்தையுடன் செல்லும் தந்தை.கனமழையைத் தொடர்ந்து நீர் தேங்கிய பகுதிகளை, ஆய்வு மேற்கொண்ட குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அமைச்சர் ருஷிகேஷ் படேல்.