டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா? போலீஸ் நடவடிக்கை குறித்து எழும் 3 பிரச்னைகள்

Wait 5 sec.

திங்கட்கிழமை டெல்லியின் மையப்பகுதியில் நடந்த சம்பவம் மற்றும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை அளித்த பதில் என்ன?