தமிழ்நாட்டில், முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்.. ஜனநாயகம் வேண்டும் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.இது குறித்து அதிமுக தொழில்நுட்பக் குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்..ஜனநாயகம் வேண்டும்!போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுகட்டாக கைது செய்வது தான் ஜனநாயகமா? வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலையில் மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்?பதில் இருக்கிறாதா? என்று அதிமுக சார்பில் பதிவிடப்பட்டுள்ளது.எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்..ஜனநாயகம் வேண்டும்!போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுகட்டாக கைது செய்வது தான் ஜனநாயகமா?வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலையில் மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்?பதில் இருக்கிறாதா?@CMOTamilnadu.#பொய்க்கால்_குதிரை_அரசு pic.twitter.com/bi1dAY3N6z— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) July 23, 2026 தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். We don't want Jananayakan we want democracy Who said this?