தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27)

Wait 5 sec.

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.13,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முந்தைய விலையிலேயே வெள்ளி ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை மாற்றம் மற்றும் தேவையின் அதிகரிப்பு காரணமாக தங்கம் விலையில் இந்த ஏற்றம் காணப்படுகிறது.On the first day of the week, today (Monday), the price of sovereign gold has shot up dramatically.சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழா: தென்காசி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை