தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ!

Wait 5 sec.

நடிகர் தனுஷின் ஓம் திரைப்பட முதல் பாடலின் புரோமோவை வெளியிட்டுள்ளனர். நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.இப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அலாக்கா லோவா எனப் பெயரிடப்பட்ட இப்பாடலின் புரோமோவை இன்று வெளியிட்டுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைப்பு என்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. The promo for the first song from actor Dhanush's film 'Om' has been released.