டிக்கெட் முன்பதிவிலேயே சாதனையைச் செய்த ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே!

Wait 5 sec.

ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் டிக்கெட் முன்பதிவில் அசத்தி வருகிறது. கொலம்பியா ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே உருவாகியுள்ளது. இந்தப் படம் ஜூலை 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தியாவில் ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்பதால் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்பட்டன. ஆச்சரியமாக, இந்தியளவில் முன்பதிவு வாயிலாகவே இப்படம் ரூ. 25 கோடியை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நாயகனாக டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளனர். மார்வெல் கதாபாத்திரமான ஹல்க்-ம் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. என்னை நம்பியதற்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அனிருத்! The movie Spider-Man: Brand New Day is performing impressively in advance ticket bookings in India.