கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.31 வயதாகும் மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ என மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி அசத்தியுள்ளார்.விருதுடன் மீராபாய் சானு.வெற்றி கொண்டாட்டத்தில் மீராபாய் சானு.23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ள மீராபாய் சானு.