நாளை மின்தடை! - குடவாசல்

Wait 5 sec.

குடவாசல் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா். குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி, சிமிழி, சேதனிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.