கன்னி - இன்றைய ராசி பலன் (27.07.2026)

Wait 5 sec.

இன்று அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான நாள். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 1, 6கன்னி இன்றைய ராசி பலன் (27.07.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil