இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் நாளாக அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9சிம்மம் இன்றைய ராசி பலன் (27.07.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil