இன்று சில சங்கடங்கள் நேரலாம். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 5, 6துலாம் இன்றைய ராசி பலன் (27.07.20263 | Thulam Rasipalan Today | Libra Horoscope Today Tamil