இன்று தங்கம் வாங்கலாமா? விலை நிலவரம்! (அக். 29)

Wait 5 sec.

சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 29) இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது.இந்த வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 400 புதன்கிழமை சவரனுக்கு ரூ. 480 என உயர்ந்தது.இந்நிலையில் இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. இன்றைய தங்கம் விலைசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 29, வியாழக்கிழமை) சவரன் ரூ. 1,05,560 -க்கும் கிராம் ரூ. 13,195 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இன்றைய வெள்ளி விலைவெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ. 215 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. Gold and silver rate today in chennai, Tamilnadu