இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 7மீனம் இன்றைய ராசி பலன் (27.10.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil