நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று (அக். 25) நடைபெற்றது. இதில், நடிகர்கள் சூர்யா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்த நிலையில், சீன் திரைப்படத்திற்கான சூர்யாவின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். A new glimpse of the film Scene, starring actor Suriya, has been released.